24iQ 24iQ
Home Quizzes Categories About Contact
Back to Library
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினாடி வினா - 2026
Tamil General Tamil

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவு வினாடி வினா - 2026

ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான முக்கிய பொது அறிவு மற்றும் கல்விசார் கேள்விகள் அடங்கிய தொகுப்பு இது. உங்களின் அறிவைச் சோதித்து பரீட்சைக்குச் சிறந்த முறையில் தயாராகுங்கள்.

மாதிரி வினாக்கள் & பாடத்திட்டம்

Q1: மகாத்மா காந்தியின் 3H கோட்பாட்டில் உள்ள 'Hand' எதனைக் குறிக்கிறது?

  • அறிவு
  • பண்பு
  • திறன்
  • இதயம்

Q2: இலங்கையில் பாடசாலைக்குச் சேர்ப்பதற்கான ஆகக் குறைந்த வயது எது?

  • 4 வயது
  • 5 வயது
  • 6 வயது
  • 7 வயது

Q3: இலங்கையில் தேசிய அளவில் பரீட்சைகளை நடத்தும் அமைப்பு எது?

  • கல்வி அமைச்சு
  • இலங்கை பரீட்சைத் திணைக்களம்
  • தேசிய கல்வி நிறுவனம்
  • அதிபர் சேவை

Q4: கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் எது?

  • கொழும்பு
  • இசுருபாய
  • பத்தரமுல்லை
  • கண்டி

Q5: STEM கல்வியில் 'S' எதைக் குறிக்கிறது?

  • Science (விஞ்ஞானம்)
  • Study (படிப்பு)
  • Structure (கட்டமைப்பு)
  • Skill (திறன்)
20
Questions
40m
Time Limit
60%
To Pass