24iQ 24iQ
Home Quizzes Categories About Contact
Back to Library
எதிர்ச்சொற்கள் சவால்
Grade - 03 Tamil

எதிர்ச்சொற்கள் சவால்

தமிழ் மொழியில் உள்ள எதிர்ச்சொற்களைப் பற்றிய உங்கள் அறிவை சோதித்துக்கொள்ளுங்கள். இந்த எளிய வினாடி வினா மூலம் உங்கள் சொல்லகராதியை மேம்படுத்தி, சொற்களுக்கு இடையிலான முரண்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ளுங்கள்.

மாதிரி வினாக்கள் & பாடத்திட்டம்

Q1: 'முன்' என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

  • பின்
  • மேல்
  • கீழ்
  • இன்று

Q2: 'உண்டு' என்பதன் எதிர்ச்சொல் எது?

  • உணவு
  • இல்லை
  • கிடைக்கும்
  • வேண்டும்

Q3: 'புதுமை' என்ற சொல்லின் எதிர்ச்சொல் எது?

  • நன்மை
  • மென்மை
  • பழமை
  • பெருமை

Q4: 'பெருமை' என்ற சொல்லின் எதிர்ச்சொல் எது?

  • சிறுமமை
  • இன்மை
  • பொய்மை
  • அண்மை

Q5: 'அகம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல் எது?

  • முகம்
  • புறம்
  • சகம்
  • நகரம்
10
Questions
15m
Time Limit
60%
To Pass