24iQ
இந்த வினாடி வினாவில் பல்வேறு விளையாட்டுக்களின் விதிமுறைகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன. உங்களின் விளையாட்டு அறிவை சோதித்து மகிழுங்கள்.
Q1: கூடைப்பந்தாட்டத்தில் (Basketball) ஒரு அணியில் எத்தனை வீரர்கள் பங்கேற்பார்கள்?
Q2: இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
Q3: வொலிபோல் (கைப்பந்து) விளையாட்டில் ஒரு அணியில் எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?
Q4: பின்வருவனவற்றில் எவை கிராமிய விளையாட்டுகள் ஆகும்?
Q5: எல்லே விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் மட்டை எந்த தாவரத்தின் பகுதியால் செய்யப்படுகிறது?