24iQ 24iQ
Home Quizzes Categories About Contact
Back to Library
நமது நாட்டின் வங்கி மற்றும் சேவைகள் பற்றிய அறிவுப்புதிர்
Grade - 05 Tamil

நமது நாட்டின் வங்கி மற்றும் சேவைகள் பற்றிய அறிவுப்புதிர்

இந்த வினாடி வினா நமது நாட்டின் வங்கி முறை, தபால் நிலைய சேவைகள் மற்றும் அரசாங்கம் வழங்கும் இலவச சேவைகள் பற்றிய உங்கள் அறிவை சோதிக்க உதவும். அடிப்படை நிதி நிர்வாகம் மற்றும் சமூக சேவைகள் குறித்த கேள்விகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மாதிரி வினாக்கள் & பாடத்திட்டம்

Q1: காசோலையை மாற்றுவதற்கு எந்த இடத்திற்கு செல்ல வேண்டும்?

  • தபாலகம்
  • வங்கி
  • பாடசாலை
  • வைத்தியசாலை

Q2: நாம் இலவசமாகப் பெறும் சேவைகளில் ஒன்று எது?

  • மின்சாரம்
  • கல்வி
  • தொலைபேசி
  • காப்புறுதி

Q3: நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிடும் வங்கி எது?

  • இலங்கை வங்கி
  • மக்கன் வங்கி
  • இலங்கை மத்திய வங்கி
  • ஹட்டன் நஷனல் வங்கி

Q4: அஞ்சல் அறிமுக அட்டையைப் பெறுவதற்கு எங்கு செல்ல வேண்டும்?

  • வங்கி
  • தபாலகம்
  • பொலிஸ் நிலையம்
  • செயலகம்

Q5: வங்கி ஒன்றிற்குப் பொறுப்பான அதிகாரி யார்?

  • முகாமையாளர்
  • காசாளர்
  • பாதுகாப்பு உத்தியோகத்தர்
  • கிளை அதிகாரி
10
Questions
20m
Time Limit
60%
To Pass